மருத்துவர்கள் வரவில்லை! உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை!

Published by
லீனா

உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை.

உத்திர பிரதேசத்தில், கண்ணாஜ் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரிபூர் கிராமத்தில் வசிக்கும் பிரேம்சந்த்,  வயது குழந்தையை  காய்ச்சல் காரணமாக, கண்ணாஜில் உள்ள அரசு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்காக அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தைக்கு, எந்த மருத்துவர்களும் வராத காரணத்தால் சிகிச்சையளிக்கவில்லை  என்றும், இதனால் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் குழந்தையின் தந்தை  குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர்  கூறுகையில், நாங்கள் சுமார் 45 நிமிடங்கள் அங்கே தங்கியிருந்தாலும், எந்த மருத்துவரும் வந்து  பார்க்கவில்லை. கான்பூருக்குச் செல்லும்படி எங்களிடம் கூறப்பட்டது. நான் ஒரு ஏழை; என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்ய முடியும்,” என தெரிவித்துள்ளார்.

கண்ணாஜ் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணா ஸ்ரூப் குற்றசாட்டை மறுத்துள்ள நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரேம்சந்த், மிஸ்ரிபூரில் வசிப்பவர். தனது மகன் அனுஜை மருத்துவமனையில் அனுமதித்தார். ஒரு குழந்தை நிபுணர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் குழந்தை அரை மணி நேர சிகிச்சைக்குப் பிறகு இறந்தது. குழந்தையை அனுமதிக்கவில்லை என்றும், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் சொல்வது தவறு.’ என்று அவர் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

31 minutes ago

“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…

3 hours ago

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

3 hours ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

4 hours ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

4 hours ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

5 hours ago