வீட்டிலிருந்து பணிபுரிபவரா நீங்கள்..? இதை கடைபிடிக்க மறந்துவிடாதீர்கள்..!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், மத்திய, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை வித்தித்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வீடுகளில் இருந்து பணிபுரிய அரசு வேண்டுகோள் விடுத்தது. அத்தியாவசிய சேவையை தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்து வேலைப் பார்த்து வருபவர்கள் கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

வீட்டில் இருந்து பணிபுரிவோருக்கு வேண்டுகோள்:

  • சரியான திட்டமிடலுடன் சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிப்பது சிறந்ததாக இருக்கும்.
  • இரவு முழுவதும் கண்முழித்து வேலை பார்த்துவிட்டு, காலை அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • வீட்டில் இருப்பதால் கண்ட நேரத்தில் நொறுக்குத் தீணிகளை அதிகளவு சாப்பிட கூடாது.
  • ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
  • ஜிம் மூடப்பட்டுள்ளதால் உடற்பயிற்சி செய்வதை வீட்டில் தொடர்வது நல்லதாக இருக்கும்.
  • முக்கியமாக வீட்டில் தானே இருக்கிறோம் என அலட்சியம் இல்லாமல் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் எல்லாவற்றையும் விட வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

4 minutes ago

TNBudget 2025 : மெட்ரோ ரயில் விரிவாக்கம்… 1,125 புதிய மின்சார பேருந்துகள்.!

சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…

9 minutes ago

TNBudget 2025 : 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…

14 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

சென்னை :  சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

42 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : சென்னையில் புதிய நீர்த்தேக்கம்… ரூ.360 கோடி ஒதுக்கீடு!

சென்னை : சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

1 hour ago

TNBudget 2025 : புதிய கல்லூரிகள், AI, சதுரங்கம்.., மாணவர்களுக்கான அறிவிப்புகள்!

சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…

1 hour ago