உழைப்பாளர்கள் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா .?

Published by
murugan

உழைப்பாளர்கள் தினத்தை வருடந்தோறும் மே 01-ம் தேதிகொண்டாடி வருகிறோம்.

உலகம் முழுவதும்  உள்ள உழைக்கும் மக்கள் கொண்டாடப்படும் தினம் தான் உழைப்பாளர்கள் தினம். வருடம் 365 நாளில் எல்லா நாளும் உழைத்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால்  மே 01-ம் தேதி மட்டும் தான் உழைப்பாளர் தினம் என்று செல்லுகிறார்கள்.

அது ஏன்..? உங்களுக்கு தெரியுமா…? இப்போ நம்ம எங்க வேலை பார்த்தாலும் 8 மணி நேரம் தான் வேலை. ஆனா 1800-ம் ஆண்டுகளில் 18 நேரத்திலிருந்து 20 மணி நேரம் வேலை செய்வாங்க. அதுக்கப்புறம் கவர்மெண்ட்ல வேலை செய்றவங்க 10 மணி நேரம் தான் வேலை செய்யணும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள்.

ஆனால், இந்த பத்து மணி நேரத்தையும் குறைக்க வேண்டும் என தொழிலாளர்கள் ஒரு போராட்டம் செய்தார்கள். இதனால், முதலாளிகள் எல்லாருமே இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பல முயற்சி செய்தனர். இதைத்தொடர்ந்து ஹேமார்க்கெட் என்ற இடத்தில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் நிறைய பேரை கைது செய்து சிறையில் அடைந்தனர். பின்னர் 1988 -ம் ஆண்டு அமெரிக்காவில் கூடின தொழிற்சங்கங்கள் தொழில் கூட்டு மாநாட்டில் 8 மணி நேரம்தான் வேலை என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.பின்னர் 1904-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் தொழிலாளர்கள் மாநாட்டில் ஒவ்வொரு மே 1-ஆம் தேதியும் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடும் என முடிவு செய்யப்பட்டது.

சுமார் 80 நாடுகளில் மே தினத்தை விடுமுறையோட தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றனர். இந்தியாவில் தோழர் சிங்காரவேலர் தலைமையில் 1923 -ம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.  ஒவ்வொருவரும் மே 1 -ம் தேதி உழைப்பாளர் ஏன் கொண்டாடுகிறோம் என கண்டிப்பா தெரிந்துஇருக்க வேண்டும். உழைக்கும்  மக்கள் அனைவருக்கும் தினச்சுவடு சார்பாக உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago