கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றாலும் புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இதுவரை இந்தியாவில் 9,499,710 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 138,159 பேர் இவர்களில் உயிரிழந்துள்ளனர், 8,931,798 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனாவால் இந்தியாவில் 36,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் தவிர தற்போது மருத்துவமனைகளில் 429,753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற தொடர்ந்து அரசு கூறுவதை கடைப்பிடித்து சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிவது வழக்கப் படுத்திக் கொள்வோம்.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…