இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் 1,08,71,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1,55,360 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 12,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 108 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி கண்டுபிடுக்கப்பட்டு விட்டது தானே இனி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என அலட்சியமாக இருக்காமல், முறையாக சமூக இடைவெளிகளை பின்பற்றி கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…