இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 78,055 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,551 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து கொண்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 4,429,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிலும் சில நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகள் அதிகளவில் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்துள்ளன.
இந்தியாவில் இதுவரையில் 78,055 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,551 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் புதியதாக 3,763 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, 136 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.…