ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு தெரியுமா?

Default Image

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 78,055 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 2,551 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து  கொண்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 4,429,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதிலும் சில நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகள் அதிகளவில் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்துள்ளன. 

இந்தியாவில் இதுவரையில் 78,055 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,551 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் புதியதாக 3,763 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, 136 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்