2022 ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முந்தினார் கவுதம் அதானி.
2022-ஆம் ஆண்டின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ஐஐஎஃப்எல் (IIFL) வெல்த் ஹுருன் இந்தியா இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தில் இருக்கிறார். இவர் 2021-ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் 1612 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இதன் மூலம் இவரது மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.10,94,400 கோடி ஆகும். இதனால், கவுதம் அதானி முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் பிடித்தார்.
ரூ.7,94,700 கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தில் உள்ளார். ரூ.2,05,400 கோடி சொத்துமதிப்புடன் சைரஸ் பூணாவாலா மற்றும் குடும்பத்தினர் மூன்றாவது இடத்திலும் உள்ளார். சமீபத்தில் கவுதம் அதானியின் பங்குகள் உயர்ந்ததை அடுத்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…