இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் தெரியுமா?

Published by
Rebekal

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46,441 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 8,229,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 122,642 பேர் உயிரிழந்துள்ளனர், 7,542,905 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 46,441 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 493 பேர் நேற்று ஒரு நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 563,775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

Live : அண்ணாமலை டெல்லி பயணம் முதல்.., தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் வரை…Live : அண்ணாமலை டெல்லி பயணம் முதல்.., தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் வரை…

Live : அண்ணாமலை டெல்லி பயணம் முதல்.., தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் வரை…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து…

8 minutes ago
விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் ஆகுமா? நீதிமன்றத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்!விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் ஆகுமா? நீதிமன்றத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் ஆகுமா? நீதிமன்றத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்!

சென்னை : விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்படம் மார்ச் 27, 2025 அன்று (அதாவது இன்று)…

27 minutes ago
அப்போ விராட் கோலி., இப்போ ரியான் பராக்! தொடரும் ரசிகர்களின் பப்ளிசிட்டி ஸ்டன்ட்! வைரலாகும் வீடியோக்கள்…அப்போ விராட் கோலி., இப்போ ரியான் பராக்! தொடரும் ரசிகர்களின் பப்ளிசிட்டி ஸ்டன்ட்! வைரலாகும் வீடியோக்கள்…

அப்போ விராட் கோலி., இப்போ ரியான் பராக்! தொடரும் ரசிகர்களின் பப்ளிசிட்டி ஸ்டன்ட்! வைரலாகும் வீடியோக்கள்…

கவுகாத்தி : ஐபிஎல் 2025 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்…

2 hours ago
இபிஎஸ்-ஐ தொடர்ந்து அண்ணாமலையின் ‘திடீர்’ டெல்லி விசிட்! ‘தலை’மை தப்புமா?இபிஎஸ்-ஐ தொடர்ந்து அண்ணாமலையின் ‘திடீர்’ டெல்லி விசிட்! ‘தலை’மை தப்புமா?

இபிஎஸ்-ஐ தொடர்ந்து அண்ணாமலையின் ‘திடீர்’ டெல்லி விசிட்! ‘தலை’மை தப்புமா?

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மற்ற எம்எல்ஏக்கள் என பலரும் தங்கள்…

3 hours ago
RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!

RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!

கவுகாத்தி : ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 இன் 6வது போட்டி…

12 hours ago
RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!

RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!

கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே…

15 hours ago