இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் தெரியுமா?

இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 121,681 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கணக்கிடுகையில் இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டு தான் வருகிறது. இதுவரை இந்தியாவில் 8,136,166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 121,681 பேர் உயிரிழந்துள்ளனர், 7,430,911 இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களை விட 7 மடங்கு பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 48,120 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 550 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 583,574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025