இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே தான் வருகிறது. இதுவரை இந்தியாவில் 7,988,853 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 120,054 பேர் உயிரிழந்துள்ளனர். 7,257,194 பேர் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,965 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 519 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 611,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…