ஜூலை (2021) மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தெரியுமா…?

Published by
லீனா

ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வங்கி என்பது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கும் மற்றும் பல தேவைகளுக்கு வங்கிகளை தான் நாடி செல்கிறோம். எனவே இந்த வங்கிகளின் செயல்பாடு குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பற்றி பார்ப்போம்.

இந்த ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,

  • ஜூலை 4 – ஞாயிற்றுக்கிழமை
  • ஜூலை 10 – இரண்டாவது சனிக்கிழமை
  • ஜூலை 11 – ஞாயிற்றுக்கிழமை
  • ஜூலை 12 –  திங்கள் – காங் (ராஜஸ்தான்), ரத் யாத்திரை (புவனேஸ்வர், இம்பால்)
  • ஜூலை 13 – செவ்வாய் – பானு ஜெயந்தி (தியாகிகள் தினம்- ஜம்மு & காஷ்மீர், பானு ஜெயந்தி- சிக்கிம்)
  • ஜூலை 14 – புதன் – ட்ருக்பா செச்சி (கேங்டாக்)
  • ஜூலை 16 – வெள்ளி – வியாழன் – ஹரேலா பூஜா (டேராடூன்)
  • ஜூலை 17 – சனி – கார்ச்சி பூஜை (அகர்தலா, ஷில்லாங்)
  • ஜூலை 18 – ஞாயிறு
  • ஜூலை 21 – புதன் – பக்ரீத் (நாடு முழுவதும்)
  • ஜூலை 24 – 4-வது சனி
  • ஜூலை 25 – ஞாயிறு
  • ஜூலை 31 – சனிக்கிழமை – கெர் பூஜா (அகர்தலா)
Published by
லீனா

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

20 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

21 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

21 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

22 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

22 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

23 hours ago