பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று நாம் அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஆதார் கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. நாம் பயன்படுத்தக் கூடிய வங்கி கணக்கு மற்றும் ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது நாம் பயன்படுத்தும் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி என அறிவித்துள்ளது. அப்படி இணைக்கவில்லை என்றால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அதன் பின் பான் அட்டை செயல்படாது என்றும், இந்த இணைப்பு தேதி நீடிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…