#N95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு

Published by
கெளதம்

மக்கள் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட முகக்கவசங்களை உபயோகித்து வருகின்றனர். அதில் ஒன்று தான் N-95 எனும் சுவாச வால்வு பொருத்தப்பட்டுள்ள முகக்கவசம். இதை லட்சக்கணக்கான மக்கள் இதை வாங்கி உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்காது என்பதால் சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் N95 வகை முககவசங்களை தவிர்த்து பொதுமக்கள் பயன்படுத்தி வரும் N95 வகை முககவசங்களை  பயன்படுத்த வேண்டாம் என த்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  • முகக்கவசம் என்பது மூக்கு மட்டும் தான் துவாரங்களை மறைக்கும் விதமாக வீட்டிலேயே தயாரிக்கப்படும் துணி முக்கவசத்தை பயன்படுத்துவது நல்லது.
  • துளையிடப்பட்ட சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட 95 மாஸ்க்குகளை சுகாதார பணியாளர்கள் தவிர்த்து மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

27 minutes ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

2 hours ago

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

2 hours ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

3 hours ago

“புதிய அரசியல் அதிகார பாதையை உருவாக்குவோம்” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.  இந்நிலையில், 2ஆம்…

3 hours ago

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

17 hours ago