பொய் பிரச்சாரத்தை பரப்பாதீர்கள் சித்தார்த்க்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த் பொய் பிரசாரம் செய்கிறார் என்று காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
  • பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், ஆதாரமில்லாமல் பொய்யான செய்திகள் பரப்புவதும், சாதாரண மக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தேசியப் பிரச்சினையில் நமக்கும், சாதாரண மனிதருக்கும் வித்தியாசம் இல்லை.

குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தனது டுவிட்டர் பதிவில் எனக்கும், என் அன்பார்ந்தவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றும் கணக்குகளிலிருந்து டுவிட்டுகள் மூலம் கைது செய்வோம் என்று மிரட்டல் வருகின்றன. பின்னர் சுதந்திரமான தேசத்தில் எங்கள் மனதில் இருப்பதை பேச முயற்சிக்கிறோம். இதனால் அசிங்கமான வார்த்தைகளும், கடுமையான சட்டங்களும் எதிர்ப்புக் குரல்களை நெரிக்க முடியாது. மேலும் எதிர்ப்பையும் மீறி நாங்கள் நிலைபோம், என்று கூறி ஜெய்ஹிந்த்” என தெரிவித்து இருந்தார்.

சித்தார்த்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஆதாரமில்லாமல் பொய்யான செய்திகள் பரப்புவதும், சாதாரண மக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்பு தேசியப் பிரச்சினையில் நமக்கும், சாதாரண மனிதருக்கும் வித்தியாசம் இல்லை. பொய்யான செய்திகள் மூலம் அமைதியைக் கெடுப்பதும் அல்லது பொது மக்களைத் தொந்தரவு செய்வதும், அவர்களைத் தூண்டுவது போன்ற எல்லாம் செயல்களும் கண்டிக்கத்தக்கது. தீவிரமான பொதுப் பிரச்சினையில் பொய் சொல்வதும், மக்களின் அமைதியைக் குலைப்பதும் ஜனநாயகம் அல்ல.

மேலும் இந்தச் சட்டம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள், அதில் சட்ட ரீதியாக ஏதாவது தவறு என்று தெரிந்தால் அதை சட்ட ரீதியாகவே நிரூபியுங்கள். பின்பு அதன் பிறகு அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டலாம் என்றும் மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், என இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். மற்றும் சமூக ஊடகத்தில் மக்களைத் தவறாக வழிநடத்துகிறீர்கள் என்றால், பொய்யான பிரச்சாரம் எச்சரிக்கப்படும். எல்லா பிரபலங்களும் புத்திசாலிகள் என்றும் அவர்கள் சொல்வது சரி என மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் மீது பொய் திணிக்கப்படுகிறது. இதனால் மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர், மற்றும் கவலையும் படுகிறார்கள், என்று குறிப்பிட்டுருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

4 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago