அனைத்துத்துறைகளிலும் பெண்கள் தலைமையேற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று குடியரசுத்தலைவர் சுதந்திரதின உரையில் குறிப்பிட்டார்.
இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட படுகின்றது. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இன்று டெல்லியில் முப்படை வீரரர்களின் வகுப்பு நடைபெற இருக்கின்றது.மும்ப்படை அணிவகுப்பை ஏற்று கொடியேற்றி வைத்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த்.
மேலும் அவர் குடியரசுதின உரை நிகழ்த்தும் போது , நாட்டின் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமை வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது . நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களைஇந்த நாளில் நாம் நினைத்து பார்க்க வேண்டும் . கல்வி, மருத்துவம், கலை, விளையாட்டு என அனைத்துத்துறைகளிலும் நம்முடைய நாட்டின் பெண்கள் தலைமைப் பதவி வகித்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…