ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
இன்று நம்மில் அதிகமானோர், ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில், மும்பையை சேர்ந்த அமோல் பகத் (42) என்பவர் ஆன்லைனில், 9,500 மதிப்புள்ள செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
இதனையடுத்து, கொரியர் நிறுவனம் செல்போனை டெலிவரி செய்ததையடுத்து, ஆவலோடு திறந்து பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் டெலிவரி செய்த பாக்சில் செல்போனுக்கு பதிலாக, சோப்புக்கட்டி இருந்துள்ளது.
இதனையடுத்து, அவர் போலீசில் டெலிவரி பாய் மீதும், கொரியர் நிறுவனத்தின் மீதும் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…