ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒப்பந்த ஊழியர்கள் சாலையோரம் உள்ள ஒரு குழாயில் நீரை பிடிப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு வந்த பக்தர்கள் இந்த பிரச்னையில் தேவஸ்தானம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சென்னை: தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று 4-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.…
கேரளா : மாநிலத்தின் இன்று காலை குருமாத்தூரில் உள்ள சின்மயி பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்ற நிலையில், பிரேக் செயலிழந்த…
சென்னை : சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் 30 லட்சம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு…
மதுரை : அமைச்சர் மூர்த்தி நேற்று மதுரையில் புத்தாண்ட்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருத்துக்கள்…
சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரையாண்டு தேர்வானது கடந்த டிசம்பர் 9ஆம்…
தூத்துக்குடி : மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் எழுகின்றது…