நடிகர் மற்றும் இயக்குநருமான கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
நடிகர் மற்றும் இயக்குநருமான கே.விஸ்வநாத் அவர்கள் தனது 92 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் இதுவரை 53 படங்களை இயக்கியுள்ளார். தமிழில் முகவரி, உத்தமவில்லன், யாரடி நீ மோகினி, குருதிப்புனல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவரது மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்து கிளிக் செய்துள்ளார்.
அந்த பதிவில்,’ஸ்ரீ கே. விஸ்வநாத் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் ஒரு படைப்பாற்றல் மற்றும் பன்முக இயக்குனராக தன்னை வேறுபடுத்திக் கொண்டு, சினிமா உலகின் தலைசிறந்தவராக இருந்தார். அவரது படங்கள் பல தசாப்தங்களாக பல்வேறு வகைகளை உள்ளடக்கியது மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்.’ பதிவிட்டுள்ளார்.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…