கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை உள்ள நடப்பு நிதியாண்டில் , செலுத்தப்பட்ட வரியில், பிடித்தம் செய்து அளிக்கப்பட்ட தொகை, 17 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே போல் நிகர வரி வசூல், 13 புள்ளி 6 சதவீதம் உயர்ந்து, 7 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாகவும் , 2018-19ஆம் நிதியாண்டின், நேரடி வரி வசூல் இலக்கான, 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயில், 64 புள்ளி 7 சதவீதமாகும். கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரத்து, 844 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்து இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…