Categories: இந்தியா

இராமாயணம் ,மகாபாரதத்தை ஒப்பிட்டு பேசிய தினேஷ் சர்மா..!

Published by
Dinasuvadu desk

சோதனைக்குழாய்க் குழந்தை கருத்து ராமாயணக் காலத்திலேயே இருந்ததாகவும், சீதையின் பிறப்பு அதற்கோர் எடுத்துக்காட்டு என்றும் உத்தரப் பிரதேசத் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா பேசியுள்ளார்.

இதழியல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய தினேஷ் சர்மா, கூகுள் தேடுபொறியுடன் நாரதரை ஒப்பிட்டுக் கூறினார். நாரதர் அனைத்துத் தகவல்களையும் அறிந்தவர் என்றும், ஒரு செய்தியை அனைத்து இடங்களுக்கும் பரப்பியவர் என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல் நேரலை மகாபாரதக் காலத்திலேயே தொடங்கி விட்டதாகவும் மகாபாரதப் போர்க் காட்சிகளைத் திருதராஷ்டிரருக்குச் சஞ்சயன் விளக்கி எடுத்துக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

அந்த வகையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். சீதை மண்பானையில் பிறந்ததாகக் கூறப்படுவதால், சோதனைக் குழாய்க் குழந்தை கருத்துரு ராமாயணக் காலத்திலேயே இருந்ததாகவும் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…

ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…

20 minutes ago

“இனி காதல்., பரிசுத்த காதல்”.. ரூட்டை மாற்றிய சூர்யா! ‘ரெட்ரோ’ டீசர் இதோ…

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…

22 minutes ago

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

2 hours ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

3 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

3 hours ago

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

4 hours ago