கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி, வினோதமான முறையில் வழிபாடு ஒன்று செய்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து இந்த வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.
இதற்கென தனியாக இரு தவளைகள் பிடித்து வந்து,அவைகளுக்கு என்று தனித தனியாக வாங்கப்பட்ட ஆடையை மாட்டி அலங்கரித்தனர். பின்பு, தவளையின் சார்பில் ஒருவர் மற்ற ஒரு தவளைக்கு தாலி காட்டினார்.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…