காஷ்மீரில் பதற்றமான இடத்தில் ரோந்து பணியில் மஹேந்திரசிங் தோனி!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மஹேந்திர சிங் டோனிக்கு ராணுவத்தில் கவுரவ பதவியாக லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்கப்பட்டது. அண்மையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தற்போது காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, தெற்கு காஷ்மீர் பகுதியில் விக்டர் ஃபோர்ஸ்  எனும் பகுதியில் உள்ள ராணுவ பகுதியில் தரைப்படை வீரர்களுடன் இணைந்து இரண்டு வாரம் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட இடமாம்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து விட்டதாலும் அங்கு மேலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
pongal jallikattu 2025
durai murugan
vishal health
farmers protest punjab
anna university issue
Legislative Assembly Governor