பாஜக மாவட்ட தலைவருக்கு தர்ம அடி…விரட்டி விரட்டி வெளுத்த மாணவர்கள்…!!
அசாம் மாநிலத்தில் பாஜக மாவட்ட தலைவரை மாணவர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாஜகவின் மாவட்ட தலைவர் லக்க்ஷவர் மோரனை, அம்மாநில மாணவர் அமைப்பினரும்., ஜதியதாபாடி யுபா சத்ரா பரிஷத் அமைப்பினரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இந்தக் காட்சி வைரலாகி உள்ளது. பாஜகவினர் நடத்திய பொதுக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக யுபா பரிஷத் அமைப்பினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.