திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் மட்டும், 86 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், மே மாதம் ஏழுமலையான் கோயிலில் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், அவர்கள் 86 கோடியே 46 லட்சம் ரூபாயை உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.
ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோல்மாலை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 49 ஆயிரத்து 60 டிக்கெட்டுகள் இன்று முதல் முன்பதிவு செய்யும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அணில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…