சத்ரபதி சாகு மஹாராஜ் நினைவு நாளையொட்டி, தேவேந்திர பட்னாவிஸ் டிவிட்டரில் வருத்தத்தை குறிப்பிடுகையில் சத்ரபதி சாகு மஹாராஜாவை வெறுமனே சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிட்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.
பாஜக கட்சியால் மேல் சபை எம்பியாக நியமிக்கப்பட்ட சத்ரபதி சாகு மகாராஜ் அவர்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பலரும் தங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். அதே போல மஹாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டிவிட்டரில் தனது இரங்கல் வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
அவர் டிவிட்டரில் குறிப்பிடுகையில் சத்ரபதி சாகு மஹாராஜைவை வெறுமனே சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிட்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிந்த தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், மறுப்பு பதிவிடுகையில்,
‘ தனது டுவிட்டர் பதிவில் உள்ள தவறு குறித்து தெரியவந்தது, உடனே அதை மாற்றகோரி அலுவலகத்தில் தெரிவித்தேன். புகழ்பெற்ற ஆட்சியாளர் சாகு மகாராஜ். அவரை அவமதிக்க வேண்டுமென நினைத்து கூட பார்க்கவில்லை. இருந்தாலும், அவரை பின்பற்றும் மக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன்’ என தேவேந்திர பட்னாவிஸ் பதிவிட்டிருந்தார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…