கிகி சேலஞ்ச் , பிட்னெஸ் சேலஞ்ச் வரிசையில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது பாட்டில் மூடி சேலஞ்ச். ஹாலிவுட் அளவில் அனைவரும் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு செய்தனர்.தண்ணீர் நிரம்பிய பாட்டிலில் மூடியை மட்டும் காலால் பேக் சாட் மூலம் தட்டிவிட வேண்டும். இதுவே இந்த சேலஞ்ச் . ஹாலிவுட் அளவில் ஏராளமானோர் செய்து வீடீயோவை இணையத்தில் பதிவு செய்தனர்.
இந்தியாவில், பாலிவுட் நடிகர்கள் பலரும் செய்தனர். அந்த வரிசையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூ அவர்களும் இந்த சேலஞ்சை செய்துள்ளார். 47 வயதான ரிஜிஜூ சாதாரணமாக தன் உடலை வளைத்து காலை தூக்கி மூடியை கீழே விழச் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…