கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி எனும் பகுதியில் வித்யோத்யா கல்லூரியில் தேர்வு நடந்துள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
6.64 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில், நுழைவாயிலில் இருந்தே இந்த முஸ்லீம் மாணவிகளை ஹிஜாப்பை அகற்றிவிட்டு தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து இரண்டு ஹிஜாப் அணிந்த பியூசி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர்.
தேர்வு மையத்திற்குள் வருவதற்கு முன் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஹிஜாப் அணிவதற்கும் முன்னதாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…