இந்தியாவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இலங்கை வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது.
தற்போது மீண்டும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்த முறை டெல்லியில் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் ஊடுருவியதாகவும், பிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவல் ஆகியோர் தான் பயங்கரவாதிகளின் குறி என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் 9 இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது வரை சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்களை பிடித்து அவர்களிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கவுள்ள பிரம்மோற்சவத்தை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
+
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…