காத்தாடி கயிறு பைக் டயரில் சிக்கி சோமாட்டோ ஊழியர் மரணம்.!

Published by
மணிகண்டன்

இருசக்கர வாகனத்தில் காத்தாடி கயிறு சிக்கி டெல்லியை சேர்ந்த சோமட்டோ ஊழியர் உயிரிழந்துவிட்டார்.  

பெரும்பாலான உணவு நிறுவனங்கள் தங்கள் உணவு பொருட்களை உணவு டெலிவெரி செய்யும் ஆன்லைன் ஆப் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகின்றன.

சில சமயம், குறிப்பிட்ட கால நேரத்திற்குள் உணவு டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் தள்ளப்படுகின்றனர். அப்போது சில சமயம், விபத்துகளும் ஏற்பட்டுள்ளதை செய்திகள் வாயிலாக கேள்வி பட்டிருக்கிறோம்.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. ஆனால் இவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை  கொண்டு செல்ல வேண்டிய கட்டயாம் இருந்தததாக தெரியவில்லை. இவர் செல்லும் வழியில் காத்தாடி கயிறு இவரது இருசக்கர வாகனத்தில் சிக்கி, அதன் மூலம் விபத்து ஏற்பட்டு இவர் உயிரிழந்துவிட்டார்.

சோமாட்டோ  எனும் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில்,  டெல்லியில் உள்ள துக்ளகாபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

32 வயதான அவரது பைக்கின் டயரில் காத்தாடி கயிறு சிக்கியதால், விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என  போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago