#DelhiElectionResults : வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி.!

Default Image

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் 22 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளில் தற்போது 55 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 15 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும் புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகித்து வருகிறார்.

வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி: 

ஆம் ஆத்மி கட்சி 51.1% வாக்குகளைப் பெற்றுள்ளது.

பாஜக 41.2 % வாக்குகளைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி வெறும் 4.40% வாக்குகளை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்