இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கு, காசிப்பூர் மற்றும் திகிரி அவற்றின் அருகில் உள்ள எல்லைப் பகுதிகளில் இணைய சேவை ஜனவரி 31ஆம் தேதி இரவு 11 மணிவரை துண்டிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நலன் கருதி இணைய சேவை நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…