இன்று டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி வன்முறை தொடர்பாக போலீசாருக்கு சில கேள்விகளை எழுப்பியது.அதில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்யதது ஏன் என கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த டெல்லி போலீசார் தற்போதைய சூழலில் எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப எந்தவகையிலும் உதவாது என கூறினர்.
பதிலை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி போலீசாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அனைத்து வீடியோ பதிவுகளையும் அறிந்து வருகிறோம் அதன்படி அவர் பதிவு செய்ய இயலும் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வன்முறை தொடர்பாக இதுவரை 48 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை கூறியுள்ளனர்.
டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வன்முறையில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…