நாளை முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் திறக்கப்படும் என்று டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய பொது, நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மத்திய அரசு வழங்கிய தளர்வுகளின் அடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் திறக்கப்படும் எனவும், நாளை முதல் 100 சதவீத ஊழியர்களுடன் கல்லூரிகள் செயல்படும் என்று டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…