டெல்லியில் குடியரசு தினவிழா நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை வழியனுப்பி வைத்தார்.
நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார். அப்போது,21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கக்கப்பட்டது. இதனையடுத்து, வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி குடியரசு தலைவர் கௌரவப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து பெண்களின் இருசக்கர வாகனங்களின் சாகசங்கள், விமானப்படையினரின் சாகசங்கள் நடைபெற்றது.
குடியரசுதின நிகழ்வுகள் தற்போது டெல்லியில் குடியரசு தினவிழா நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை வழியனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து, பிரதமர் மோடி பார்வையாளர்களை பார்த்து கையசைத்தப்படி காரில் புறப்பட்டார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …