செப்டம்பர் மாதம் டெல்லியில் இதுவரை 71 சதவீதம் மழை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் 71 சதவீதம் குறைவான மழைப்பொழிவை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில். ஆகஸ்டில், டெல்லியில் 237 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் இறுதி வரை இந்த பருவமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், அக்டோபர் ஆரம்ப நாட்களில் நிகழக்கூடும் என்று ஐஎம்டியின் முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…