செப்டம்பர் மாதம் டெல்லியில் இதுவரை 71 சதவீதம் மழை பதிவு – இந்திய வானிலை ஆய்வு மையம்
செப்டம்பர் மாதம் டெல்லியில் இதுவரை 71 சதவீதம் மழை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் 71 சதவீதம் குறைவான மழைப்பொழிவை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில். ஆகஸ்டில், டெல்லியில் 237 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் இறுதி வரை இந்த பருவமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், அக்டோபர் ஆரம்ப நாட்களில் நிகழக்கூடும் என்று ஐஎம்டியின் முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.