டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு இயக்கங்களை மீண்டும் தொடங்குமாறு கோரிக்கை வைத்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள சுகர் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் ஓடிச்சென்றே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
மார்ச் 29ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய இவர் 50 மணி நேரம் ஓடி உள்ளார். கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்றுள்ள சுரேஷ் பிக்சர் எனும் அந்த இளைஞர் கூறுகையில், இந்திய ராணுவத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தான் நான் ஓடினேன் எனவும், எனக்கும் இந்திய ராணுவத்தில் சேர விருப்பம். ஆனால் சேர முடியவில்லை. ராணுவத்தில் சேர்வதற்காக தொடர்ந்து தயாராகி வருகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…