பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினர்…!!
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினர் டெல்லி அருகே உள்ள பாதார்பூரில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த குற்றவாளி இடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் ,மூன்று தோட்டாக்கள் கொண்ட cartridgesயும் கைப்பற்றப்பட்டது.ஏற்கனவே இந்த ரவுடி குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.50,000 வெகுமதி அளிக்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது.