டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல் ஒரு சிறுவனை அடித்து கொன்றுள்ளனர். இதனை சாதி மத ரீதியில் சிலர் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல் ஒரு சிறுவனை அடித்து கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. மேலும், இந்த வீடியோவிற்கு கீழ் சிலர் மதவாத பிரிவினைகளை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
மடிப்பூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, ஒருவர் டிவிட்டரில் பதிவிடுகையில் ஒரு இந்து சிறுவனை சில முஸ்லீம் சிறுவர்கள் அடித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த கூற்றை பலர் (முன்னணி பத்திரிகை உட்பட) மறுத்து வருகின்றனர். அந்த கொலை செய்த கும்பலில் இந்து சிறுவர்களும் இருந்தார்கள் என குறிப்பிட்டு வருகின்றனர். அதனால், இந்த கொடூர கொலை சம்பவம் சாதி, மதம் சார்ந்த பிரச்னை இல்லை. வேறு பிரச்சனை இல்லை. என கூறிவருகின்றனர்.
ஆனால், அந்த சிறுவன் நடுரோட்டில் அடித்து கொல்லப்படும் வரையில் ரோட்டில் நடந்து சென்ற யாரும் இந்த சம்பவத்தை தடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…