6 வாரத்திற்குள் அரசு இல்லத்தை காலி செய்ய சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
அரசு இல்லத்தை காலி செய்ய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்பி பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், பாதுகாப்பு அச்சுறுத்தலால் மேலும் 6 மாதங்கள் தங்க அனுமதி கோரி சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பதவியில் உள்ள எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு அரசு இல்லம் தேவைப்படுகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 6 வாரத்திற்குள் அரசு இல்லத்தை காலி செய்ய சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…