டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
பின்னர், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் நீக்கப்பட்டதால் ஆக்சிஜன் கருவி இல்லாமல் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சுவாசிப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…