டெல்லி, குருகிராமில் மேபாலம் கட்டும் பணியின் போது பாலம் சரிந்து விழுந்தது. இதில் இரு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
டெல்லி, குருகிராமில் மேபாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணியில் கான்கிரீட் மூலம் பாலம் கட்டப்பட்டு கொண்டிருந்தது.
அந்த சமயம் இரு தூண்களுக்கு இடையே உள்ள கட்டுமான கயிறு அறுந்து விழுந்ததால், கான்கிரீட் பாலம் சரிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் சத்தம் எழும்பியது. அந்த சமயத்தில் ஆட்கள் அதிகமாக இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதில், இரண்டு தொழிலாளர்கள் மட்டும் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர், காவல் துறையினர், கான்டராக்டர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணையில் உள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…