டெல்லியில் அடுத்த சில நாட்களில் 663 ஐசியு படுக்கைகள் கூடுதலாக வரவழைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
டெல்லியில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசாங்கத்தால் அடுத்த சில நாட்களில் 663 ஐசியு படுக்கைகள் கூடுதலாக சேர்க்கப்படும் என்று கூறினார். மேலும், கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், நகரத்தில் உள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளன. இருந்தாலும் தற்போது போதுமான படுக்கைகள் உள்ளன. ஆனால், ஐ.சி.யூ படுக்கைகளுக்கு பற்றாக்குறை உள்ளது, அதை நாங்கள் கவனித்து வருகிறோம். எங்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இதற்கு மிகச் சிறப்பாக பதிலளித்து வருகிறார்கள் என்று கெஜ்ரிவால் கூறினார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…