டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னைக்கு ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமையன்று புறப்பட்ட திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை சென்னை எழும்பூருக்கு வரவேண்டிய நிலையில், பனி மூட்டம் காரணமாக நள்ளிரவு ஒரு மணியளவில் வந்தடைந்தது.
இதன் காரணமாக கன்னியாகுமரி செல்லும் பயணிகள் 7 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது செய்தியாளரிடம் பேசிய பயணிகள், ரயில் காலதாமதம் குறித்து அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை குற்றம் சாட்டினார்.
போபாலில் இருந்து வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதத்தால் நாகர்கோவில் செல்லும் ரயிலை பிடிக்க முடியவில்லை எனவும் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.டெல்லி மற்றும் வடமாநிலங்களில் நிலவும் பனிமூட்டத்தால் அங்கு ரயில்,விமானம்,சாலை போக்குவரத்து கடும் பாதிபடைந்துள்ளது….
source: dinasuvadu.com
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…