டெல்லி விவசாயிகள் 5 மாநிலங்களிலும் பாஜக-வுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகவும், பாஜகவை கவிழ்க்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அறிவிப்பு.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 3 மாதங்களை கடந்து தொடருகின்ற நிலையில், இதுவரை இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தின போதிலும், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி விவசாயிகள் 5 மாநிலங்களிலும் பாஜக-வுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகவும், பாஜக-வை கவிழ்க்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…