டெல்லியியை சொந்த ஊராக கொண்டவர்தான் பொறியியல் பட்டதாரியான மாணவ் ஷர்மா ரக்ஷா பந்தன் விழா கொண்டாடியுள்ளார். இவர் தனது வீட்டிலிருந்து தனது தங்கையுடன் டெல்லி ரோகிணி பகுதிக்கு, சென்று .கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பாலத்தின் மீது செல்கையில் பட்டம் ஒன்று அவர் கழுத்தில் சிக்கி கொண்டது. அந்த பட்டம் விட மாஞ்சா கயிறு பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாஞ்சா கயிறு கழுத்தில் சிக்கி அதிகமாக ரத்தம் வெளியேறியுள்ளது. பதறிப்போன சகோதரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இந்த தகவலை டெல்லி ஏடிஜிபி ராஜேந்திர சிங் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…