தொண்டர் வீட்டில் இரவு உணவு…உண்டு களித்த அமித்ஷா.!!!தேர்தல் ரூசிகரம்

- தொண்டர் வீட்டில் இரவு உணவு அருந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மனோஜ் குமார்
- டெல்லி தேர்தல் ரூசிகரம்
தலைநகர் டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மனோஜ் குமார் என்ற தன் கட்சி தொண்டரின் வீட்டில் இரவு உணவை உட்கொண்டனர்.
அமித்ஷாவுடன் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியும் யமுனாவிகார் என்ற பகுதியில் உள்ள பாஜக தொண்டர் வீட்டில் இரவு உணவை உண்டார். பாஜக தலைவர்கள் இருவர் தொண்டர் வீட்டில் விருந்து சாப்பிட்டது அங்குள்ள பாஜகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025