மேற்கு வங்க முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டெல்லி முதல்வர்..!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாருக்கிறார். இதனையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘மம்தா பானர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வெற்றியையும், ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தருவார்.’ என பதிவிட்டுள்ளார்.
A very happy birthday @MamataOfficial didi. May God bless u wid all happiness, success, health and long life.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2022