கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் குறையும் – அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் குறையும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும் .
கடந்த 3 நாட்களில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டது .நேற்று முன்தினம் 2,274 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது .இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இன்னும் குறையும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025